அரியலூர் மாவட்ட பாரதி ஜனதா கட்சி தலைவராக டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தேர்வு

X
அரியலூர் ஜன.20- அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜு தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story

