அன்னூர்: நெசவாளர் தற்கொலை - காவல்துறை விசாரணை !

அன்னூர்: நெசவாளர் தற்கொலை - காவல்துறை விசாரணை !
X
குடிப்பழக்கம் உள்ள நெசவாளர், மனவிரக்த்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
கோவையை அடுத்த அன்னூர் மூக்கனூரைச் சேர்ந்த மனோகரன் (வயது 42), இவர் கைத்தறி நெசவாளராக இருந்தார். இவருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தினர் அவரை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story