பாகலூர் ஏரிக்கரையில் தடுப்புகள் அமைப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ளஸ பாகலூரில் பெரிய ஏரிக்கரை வழியாக தினமும் வெங்கடாபுரம், கனிமங்கலம், ஆப்பிள் சிட்டி பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த ஏரி சாலை வழியாக சென்ற கார் ஏரிக்குள் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர். இதை அடுத்து ஏரி சாலையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என ஒசூர் எம்.எல்.ஏ பிரகாஷிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்ததின் அதன் பேரில் சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story

