மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு மாலை அணிவித்த பக்தர்கள்
பெரம்பலூர் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி மாலை அணிந்தால் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்தின் நடைபெற்றது மன்றத்தின் தலைவர் ரவி தலைமையில் முதல் நாளில் ஆயிரம் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் மற்றும் துளிகள் அறக்கட்டளை இணைந்து சக்தி மாலை அணிவித்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் உபரி உணவுகளை துளிர் அறக்கட்டளையின் மூலமாக பெரம்பலூரில் உள்ள பிரபஞ்சம் அமைதி சேவசாரமம் முதியோர் இல்லத்திற்கும் வேலைக்காரன் இல்லத்திற்கும் உணவு வழங்கப்பட்டது.
Next Story



