பொங்கல் விழாவில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசு
பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிருக்கு, மேனாள் ஒன்றிய அமைச்சர்- கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா.எம்.பி., பரிசுகள் வழங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என். அருண்நேரு.எம்.பி., மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மகளிர் அணி , மகளிர் தொண்டரணி மாவட்ட,ஒன்றிய ,நகர ,பேருர் கழக நிர்வாகிகள் உள்ளனர் .
Next Story



