தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவரணி நிர்வாகி

தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவரணி நிர்வாகி
X
இளம் பேச்சாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு நேரில் வாழ்த்து பெற்றார்
திமுக கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரான செல்வமணி கழக இளம் பேச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, திமுக தலைவரும் , தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த செல்வமணி, கழக இளம் பேச்சாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
Next Story