துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

X
திருப்பாச்சனுார் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லுார், பிள்ளையார்குப்பம், புருஷானுார், ராவணஅகரம், திருப்பாச்சனுார், கொங்காரகொண்டான், சேர்ந்தனுார், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு பகுதிகளில் மின் நிறுத்தம் என அறிவிப்பு .
Next Story

