இயக்குனரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்-நெல்லை முபாரக் அறிக்கை

X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவருமான நெல்லை முபாரக் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சென்னை ஐஐடியின் இயக்குனர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி. பசு மாட்டின் சிறுநீருக்கு நோயை போக்கும் மகத்துவமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவரை அப்பதவிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

