ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்த எம்எல்ஏ

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்த எம்எல்ஏ
X
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 39வது வார்டுக்கு உட்பட்ட ஏஆர்லைனில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாளை எம்எல்ஏ அப்துல் வகாப் கலந்து கொண்டு புதிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறந்து வைத்தார். இதில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story