சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு
X
ஆய்வு
திருக்கோவிலூர் ஒன்றியம், சொரையப்பட்டு ஊராட்சியில் 15 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.3.74 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மயானத்திற்கான சிமெண்ட் சாலைப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் பலர் உடன் இருந்தனர்.
Next Story