விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு
X
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.01.2025 அன்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகள் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர்.
Next Story