தொடர்ந்து ஒரே பகுதியில் உலா வரும் சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்...

உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதி கொண்ட மாவட்டம் ஆகும் இங்கு அதிக அளவில் வனவிலங்குகள் வசிக்கக்கூடிய மலை மாவட்டமாகும் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனத்தை விட்டு சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர் இந்நிலையில் உதவி அருகே உள்ள மஞ்சூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து புலி ஒன்று வரத் தொடங்கியுள்ளது உடனடியாக வனத்துறையினர் புலியின் நடமாடத்தை கண்டறிந்து குண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story