ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் அனுமதி

ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் அனுமதி
பழைய குற்றாலத்தில் அனுமதி
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றால சுற்றுவட்டாரத்தில் 18ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் இன்று 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது. இதில் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவியில் குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story