குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
X
கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் 26.1.2025 குடியரசு தினத்தன்று 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் கிராம ஊராட்சியின் செயல் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story