சங்கரன்கோவிலில் நகராட்சி பள்ளியில் இன்று வானவில் மன்றம்

சங்கரன்கோவிலில்  நகராட்சி பள்ளியில் இன்று வானவில் மன்றம்
நகராட்சி பள்ளியில் இன்று வானவில் மன்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று மதியம் வானவில் மன்றம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகளை எளிய முறையில் செயல்பாடுகளை குறித்து சங்கரன்கோவில் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story