நாகலுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
Kallakurichi King 24x7 |22 Jan 2025 4:09 AM GMT
பணி
நாகலுார் துணை மின்நிலையம் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை இரண்டு மணி வரை நீலமங்கலம், நிறைமதி, முடியனுார், விருகாவூர், சித்தலுார், குடியநல்லுார், வேங்கைவாடி, உடையநாச்சி, வடபூண்டி, பெருவங்கூர், நாகலுார், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி, கொங்கராயபாளையம், ஈய்யனுார், குரூர், மரூர், சேதுவராயகுப்பம், வேளாக்குறிச்சி, பொரசக்குறிச்சி, சாத்தனுார், தண்டலை, எஸ்.ஒகையூர். பகுதிகளில் மின் நிறுத்தம் என அறிவிப்பு.
Next Story