தேவரடியார்குப்பம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி
Kallakurichi King 24x7 |22 Jan 2025 4:13 AM GMT
பணி
தேவரடியார்குப்பம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மணலூர்பேட்டை, சித்தபட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கர்ணாசெட்டிதாங்கள், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனூர், முருக்கம்பாடி, கொங்கனாமூர், கழுமரம், சொரையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனூர், அருதங்குடி, மெலாரிப்பட்டு, மேட்டுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மின் நிறுத்தம்.
Next Story