செம்பட்டி பகுதியில் மின்தடை

செம்பட்டி பகுதியில் மின்தடை
செம்பட்டி பகுதியில் மின்தடை
திண்டுக்கல், செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆத்தூர், சித்தையன்கோட்டை, அக்கரைப்பட்டி, பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல், கூத்தம்பட்டி, வேலகவுண்டன்பட்டி, கூலம்பட்டி, பாளையன்கோட்டை, சேடபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், பழனியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story