விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
Periyakulam King 24x7 |22 Jan 2025 4:48 AM GMT
கூட்டம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.1.2025 அன்று வெள்ளிக்கிழமை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களாக ஆட்சித் தலைவரிடம் வழங்கலாம்.
Next Story