கிருஷ்ணகிரி: கஞ்சா விற்ற வாலிபர் கைது.

கிருஷ்ணகிரி: கஞ்சா விற்ற வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி: கஞ்சா விற்ற வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் செட்டியம்பட்டி பவர் ஹவுஸ் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை சோதனை செய்த போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (21) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரிந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்த னர்.
Next Story