கிருஷ்ணகிரி:நாளை மறுநாள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்.
Krishnagiri King 24x7 |22 Jan 2025 6:17 AM GMT
கிருஷ்ணகிரி:நாளை மறுநாள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்.
ருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் 24-01-25- காலை 10 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சரயு தெரிவித்தார்
Next Story