விழுப்புரம் அருகே நாளைய மின்தடை

விழுப்புரம் அருகே நாளைய மின்தடை
நாளைய மின்தடை
விழுப்புரம் மாவட்டம்,அரசூர் துணைமின் நிலையத்தில் நாளை(ஜன 23) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசூர்,ஆலத்தூர்,சேமங்கலம்,குமாரமங்கலம்,பேரங்கியூர்,இருவேல்பட்டு,மாமந்தூர்,ஆலங்குப்பம்,மாதம்பட்டு,செம்மார்,அரும்பட்டு, மேலமங்கலம்,காரப்பட்டு,இருந்தை,கரடிப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மின் விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story