பொதுக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு
Tirunelveli King 24x7 |22 Jan 2025 8:50 AM GMT
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் நாளை (ஜனவரி 23) மாலை 7 மணியளவில் ஜங்ஷன் சிந்துபூந்துறை சாலை தெருவில் வைத்து தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பை விடுத்துள்ளார்.
Next Story