சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மினி வேன் மோதி மூதாட்டி பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மினி வேன் மோதி மூதாட்டி பலி
நத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மினி வேன் மோதி மூதாட்டி பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராபட்டி பேருந்து நிறுத்தம் முன்பாக மினி வேன் மோதியதில் சாலையை கடக்க முயன்ற கேசம்பட்டியை சேர்ந்த பூ விற்பனை செய்து வரும் ராக்காயி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை.
Next Story