குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல்லில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல், பேகம்பூரை சேர்ந்த முகம்மது தாரிக் அன்வர்(25), இவர் பேருந்து நிலையம் அருகே குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள், முகமது தாரிக் அன்வரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story