கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்
அதிகாரிகள் ஆய்வு
நெல்லை நாராயணம்மாள்புரம் சங்கர் நகர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப்பதிவு துவங்க கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.இந்த மனுவை தொடர்ந்து அதிகாரிகள் துவங்குவதற்கான கள ஆய்வு இன்று (ஜனவரி 22) மேற்கொண்டனர்.இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story