வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
Dharmapuri King 24x7 |22 Jan 2025 10:30 AM GMT
வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 23.01.2025 வியாழன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில், பாலக்கோடு,மோட்டூர், சர்க்கரை ஆலை,பஞ்சப்பள்ளி,எர்ரனஅள்ளி, பெல்லுரனஅள்ளி,கடமடை,பேவுஅள்ளி, கொல்லஅள்ளி,காட்டம்பட்டி,தண்டுகாரன அள்ளி,கரகதஅள்ளி,சொட்டாண்டஅள்ளி, சோமனஅள்ளி,வெள்ளிச்சந்தை, பத்தலஅள்ளி, பேளாரஅள்ளி, ஜக்கசமுத்திரம்,எண்டப்பட்டி, சூடப்பட்டி,தொட்டார்தன அள்ளி,ஜிட்டாண்ட அள்ளி,கொலசனஅள்ளி,மதகிரி, மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, புலிக்கரை,மல்லுப்பட்டி,கனவனஅள்ளி மகேந்திரமங்கலம், மல்லாபுரம், காடுசெட்டிப்பட்டி,பொரத்தூர், தப்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story