மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மதுரை அரசரடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
மதுரை அரசரடி கோட்ட மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் நாளை (ஜன.23) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் அரசரடி மின்வாரிய அலுவலகத்தில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் இப் பகுதியில் உள்ள மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story