பொதுத்தேர்வு விடைத்தாள் முகப்பு சீட்டு சரிபார்த்து தைக்கும் பணி...
Thiruvarur King 24x7 |22 Jan 2025 1:35 PM GMT
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024-25ஆம் ஆண்டு, 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விடைத்தாள் முகப்பு சீட்டு சரிபார்த்து தைக்கும் பணியினை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024-25 ஆம் ஆண்டு, 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விடைத்தாள் முகப்பு சீட்டு சரிபார்த்து தைக்கும் பணியினை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமிதா, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, அரசு தேர்வுதுறை இயக்குநர் லதா, தேர்வுதுறை உதவி இயக்குநர் கல்பனாராய் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இவ்ஆய்வில், முதன்மை கல்வி அலுவலர் சௌந்திரராஜன், பள்ளி தலைமையாசிரியர் பண்டாரிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Next Story