சோழசிராமணி பகுதிகளில் மின் நிறுத்தம்.
Paramathi Velur King 24x7 |22 Jan 2025 3:46 PM GMT
சோழசிராமணி பகுதிகளில் 24 ஆம் தேதி மின் நிறுத்தம்.
பரமத்தி வேலூர், ஜன.22- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 24.01. 2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.விலசு ஆகிய பகுதிகள்.
Next Story