அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வை வெல்வோம்"வழிகாட்டி புத்தகத்தை வழங்கிய அமைச்சர்
Perambalur King 24x7 |22 Jan 2025 4:44 PM GMT
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஆலத்தூர் ஒன்றியம், சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் "தேர்வை வெல்வோம்" 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பினை தனது சொந்த செலவில் வழங்கினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் என் இதழில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கட்சி நிர்வாகிகள் என பல பங்கேற்றனர்.
Next Story