அமைச்சர் பேட்டி

அமைச்சர் பேட்டி
X
அமைச்சர் முத்துசாமி பேட்டி:
திமுகவின் வேட்பாளருக்கு ஆதரவாக பல அமைப்புகள் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.,விடியல் பயணம் காலை சிற்றுண்டி,கலைஞர் உரிமைத்தொகை, உயர்கல்வி படிக்க மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை என பல சிறப்பு வாய்ந்த திட்டம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ந்துள்ளது முதல்வர், துணை முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொள்வது குறித்து இதுவரை திட்டமிடல் எதுவும் இல்லை, இதுவரை திமுக வேட்பாளர் ஆதரித்து 33வார்டுகளில் 20வார்களுக்கு நடந்து சென்று பிரச்சாரம் செய்து உள்ளோம் செல்லும் இடங்களில் சின்ன சாக்கடை பிரச்சனை சொல்லுகிறார்கள் நாங்கள் அதன் மீது தேர்தல் பிறகு நடவடிக்கை எடுப்போம் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டது குறித்து நான் பெரிய விஷயமாக பேசக்கூடாது, தவறு நடந்திருப்பது குறித்து நான் எந்த கருத்து சொல்ல கூடாது ஆகையால் வாக்கு சேகரிப்பது மட்டும் எங்கள் பணி
Next Story