திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார்பகுதியில் சுற்றி திரிந்த மாட்டை பிடித்த நகராட்சியினர்

திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார்பகுதியில் சுற்றி திரிந்த மாட்டை பிடித்த நகராட்சியினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார்பகுதியில் சுற்றி திரிந்த மாட்டை பிடித்த நகராட்சியினர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய சாலைகளிலின் நடுவே நின்று கொண்டும் படுத்து கொண்டும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பத்தூர் நகர் பகுதிகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துதன் காரணமாகவும் மேலும் செய்திகள் அடிக்கடி வெளியானதை தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சியினர் மாடுகளை பிடித்து கொண்டு நகராட்சி அலுவலகம் கொண்டு சென்றனர். இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் இனிமேல் இதுபோல் செய்ய மாட்டோம் மாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள் மாடுகளை கட்டி வைக்கிறோம் எனக் கூறினர். மேலும் இருந்த போதும் மாடுகளை நகராட்சியினர் கட்டிவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Next Story