அரசு மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் அமைச்சரால் வழங்கப்பட்டது

அரசு மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் அமைச்சரால் வழங்கப்பட்டது
X
போடி அரசு மருத்துவமனை சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான மருத்துவமனையாக கருதப்படுகிறது இந்த மருத்துவமனை இன்று தமிழக அரசால் அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்களால் சிறந்த மருத்துவமனை என போடி அரசு மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது இதனை தலைமை அரசு மருத்துவர் ரவீந்திரநாத் குமார் பெற்றார் உடன் செவிலியர்கள் உடன் உள்ளனர்
Next Story