தனி பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்

X
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர், திருபாலபந்தல், ரிஷிவந்தியம் , பகண்டை கூட்டு ரோடு , மணலூர்பேட்டை , சங்கராபுரம் , வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு , திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு ஆகிய 9 காவல் நிலையத்திற்கு உட்பட்ட தனிப்பிரிவு காவலர்கள் கூண்டோடு பணியிடை மாற்றம் செய்து எஸ்பி ரஜத் சதுர்வேதி உத்தரவு.
Next Story

