கட்டிக்கும்போது உற்சாக மனநிலையுடன் ஆர்வத்துடன் கற்பிக்க வேண்டும்

X
பெரம்பலூர் சுவாமி விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு அலுவலக பணியாளர்களுக்கு நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பின் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இந்த விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தாளாளர் வழக்கறிஞர் மகாதேவன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பயிற்றுனர் வைரமணி பங்கேற்று பயிற்சி அளிக்கையில் தேசத்தின் ஆத்மா என்பது கல்வியின் தான் என்று பயிற்றுவிக்கும் பொழுது உற்சாக மனநிலையுடன் ஆர்வத்துடன் கற்பிக்க வேண்டும் மேலும் எந்த நேரத்திலும் வரும்பொழுது தான் ஒருவன் பணியை ஆர்வத்தை தெரிந்து கொள்ள முடியும் எனவும் நிர்வாகத்தின் மீது வைக்கும் உண்மையான பற்றுதல் தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்குவித்திடும் என்பதுடன் நேர்த்தியான ஆடை நாகரிமான பழக்கவழக்கங்கள் பெற்றோர்களுடன் நல்ல உறவு பேணுதல் ஒருவரின் மதிப்பை உயர்த்தும் என்றார் இந்நிகழ்ச்சியில் கனிமொழி சத்யா செல்வ பிரியா சரண்யா சுவேகா உட்பட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

