ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது......*

ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது......*
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது......*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு இன்று பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜனவரி 24 ஆம் தேதியான இன்று சர்வதேச கல்வி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் சத்யா வித்யாலயா என்ற தனியார் பள்ளியின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவe மாணவிகள் கல்வியின் அவசியத்தை குறித்து கோஷங்களை எழுப்பி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர் பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் கல்வியின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதவிகளை ஏந்தி வலம் வந்தனர்.
Next Story