விவசாய குழுவினரை வரவேற்ற அதிமுக முன்னாள் எம்.பி.
மதுரை அரிட்டாப்பட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியை பல்லுயிர் பெருக்க மண்டலமாக அறிவித்து, டங்ஸ்டன் சுரங்க திட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், இது தொடர்பாக டெல்லி பயணம் முடித்து நேற்று (24.01.2025) மதுரை மாவட்ட விமான நிலையம் வந்தடைந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன் அவர்கள், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் அவர்கள், மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் அவர்கள் மற்றும் அரிட்டாப்பட்டி கிராம மக்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் முன்னாள் அதிமுக எம்.பி ரவிந்திரநாத் தெரிவித்துக் கொண்டார்.
Next Story



