தேசிய பெண் குழந்தைகள் வார விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு...

தேசிய பெண் குழந்தைகள் வார விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு...
X
தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருவாரூர் ஜி ஆர் எம் மேல்நிலைப் பள்ளியில் இன்று தேசிய பெண்கள் தின விழா நடைபெற்றது.
தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருவாரூர் ஜி ஆர் எம் மேல்நிலைப் பள்ளியில் இன்று தேசிய பெண்கள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருன் கரட், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் . இந்த விழாவில் மாணவிகள் நடனம் சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.
Next Story