ஆம்பூர் அருகே மினி பேருந்து மழைச்சாலையில் கவிழ்ந்து விபத்து

ஆம்பூர் அருகே மினி பேருந்து மழைச்சாலையில் கவிழ்ந்து விபத்து
X
ஆம்பூர் அருகே மினி பேருந்து மழைச்சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மலைச்சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மலைகிராமமான நாயக்கனேரி மலைச்சாலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில் , இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Next Story