ராமநாதபுரம் காவல்துறையில் பணிபுரியும் அனைவருக்கும்இலவச பேருந்து அட்டை வழங்குதல்

காவல்துறையில் பணிபுரியும் காவலருக்கு இலவச பேருந்து மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்
ராமநாதபுரம் காவல்துறையில் பணிபுரியும் காவலருக்கு இலவச பேருந்து அட்டை வழங்குதல் காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம். இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும். என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று இராமநாதபுரம் மாவட்ட காவலர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., அவர்கள் இலவச பயண அட்டையை வழங்கினார்கள்.
Next Story