பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவர் அறிமுகம்

பெரம்பலூர் மாவட்ட புதிய தலைவர் அறிமுகம் முத்தமிழ்செல்வன்
பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக பி. முத்தமிழ் செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தேர்தல் அதிகாரி சேது அரவிந்த் அறிவித்தார் இனைத் தொடர்ந்து அனைவரும் அவருக்கு சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
Next Story