தேசிய வாக்காளர்கள் தின விழா.

பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து உறுதிமொழி
பெரம்பலூர் வட்டம், செங்குணம் வாக்குசாவடி மையமான அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்(பொ) சிவானந்தம் தலைமையிலும் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அமுதா தலைமையிலும் சனவரி-25 தேசிய வாக்காளர் தினமான இன்று வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) செந்தில்குமார், வாக்குசாவடி நிலை அலுவலர்(பிஎல்ஒ) மரிய அந்தோனியம்மாள் மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உட்பட பள்ளி ஆசிரியர்கள், வாக்காளர்கள் என பலர் கலந்து கொண்டனர்
Next Story