-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தரகம்பட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று முடிந்தது தொடர்பாக,*

-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தரகம்பட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று முடிந்தது தொடர்பாக,*
சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய சரகம், 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தரகம்பட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று முடிந்தது தொடர்பாக, நாள்- 25/01/2025 நேரம்- 10.40- 11.05 இடம் - தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரி முதல்- தரகம்பட்டி பேருந்து நிறுத்தம் வரை சுமார் 500 மீட்டர் தூரம் கூட்டம் சுமார் 150/70 பேர் தலைமை - திரு.இளம்பரிதி வட்டாட்சியர் கடவூர் திரு.பத்மநாதன் கல்லூரி (பொறுப்பு முதல்வர்) பாதுகாப்பு பணியில்- காவல் ஆய்வாளர் பாலவிடுதி SI திரு கண்ணதாசன் SSI திரு நாகராஜ.
Next Story