விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி
X
பேரணி
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் மணிமாறன் முன்னிலை வகித்தார்..தேர்தல் உதவியாளர் தனசேகரன் வரவேற்றார். சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஊர்வலத்தில் ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ரோட்டரி முன்னாள் தலைவர் சுதாகரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story