பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் குடியரசு தினத்தை கொண்டாடிய பஜார் காவல் நிலைய போலீசார்

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் குடியரசு தினத்தை கொண்டாடிய பஜார் காவல் நிலைய போலீசார்
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு குடியரசு தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்தியா முழுவதும் 76 வது குடியரசு தினம் இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட நிலையில் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் காவலர்கள் குடியரசு தின விழாவை கொண்டாடினர் பஜார் காவல் நிலையம் முன்பு தேசியக்கொடி ஏற்றி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது அதை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கு இனிப்புகளும் தேசியக் கொடிகளும் வழங்கப்பட்டன அதை தொடர்ந்து குடியரசு தினம் எவ்வாறு பெறப்பட்டது குடியரசு தினம் என்றால் என்ன என்பது குறித்து சார்பு ஆய்வாளர் பார்த்திபன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
Next Story