குடியரசு தினத்தை முன்னிட்டு கூரைக்குண்டு நடைபெற்ற சிறப்பு கிராமக் கூட்டத்தில் தங்கள் கிராமத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்*

X
குடியரசு தினத்தை முன்னிட்டு கூரைக்குண்டு நடைபெற்ற சிறப்பு கிராமக் கூட்டத்தில் தங்கள் கிராமத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூறைக்குண்டு ஊராட்சி இந்த ஊராட்சியில் அல்லம்பட்டி முத்துராமன் பட்டி போன்ற பல்வேறு தெருக்கள் உள்ளனர் இந்த பகுதியை நகராட்சியுடன் இணைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதை அடுத்து தங்கள் பகுதியை நகராட்சி உடன் இணைக்க கூடாது எனக் கூறிய அப் பகுதி யை சார்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையிலும் தற்போது வரை அதற்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதை அடுத்து இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் ஊராட்சியை நகராட்சி உடன் இணைக்க வேண்டாம் எனவும் தங்களுக்கு கிராம ஊராட்சியை போதும் இதனால் கிடைக்கும் 100 நாள் வேலை ஆடு மாடு போன்ற திட்டங்களால் பயன்பெறுவதாகவும் தங்கள் பகுதி நகராட்சியுடன் இணைத்தால் வரி வசூல் கூடும் ஆடு மாடு மற்றும் 100 நாள் வேலை பறிபோகும் எனவே தங்கள் பகுதியை நகராட்சியுடன் இணைக்க கூடாது எனக் கூறி அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக அரசு தங்கள் பகுதியை நகராட்சிகள் இணைப்பது திட்டத்தை கைவிட வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டி ஆரோக்கிய மேரி
Next Story

