ராமநாதபுரம் தேசிய வாக்காளர் தின பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு செய்யது ஹமிதா கலைக்கல்லூரி மற்றும் கீழக்கரை வருவாய் துறையினர் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இவ்விழாவினை கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதிர்லால் மற்றும் செய்யது ஹமிதா கலைக்கல்லூரி முதல்வர் ராஜசேகரன் கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகமது ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார் மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி கீழக்கரை காவல் நிலையத்திலிருந்து கடற்கரைச் சாலை வரை ஊர்வலம் ஆக நடந்து சென்று பொது மக்களிடையே ஏற்படுத்தினர்
Next Story

