குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினர்

குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினர்
X
குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னாள் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான P.தங்கமணி BA அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் முன்னாள் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் வெள்ளியங்கிரி குமாரபாளையம் நகர் மன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி பால சுப்பிரமணியன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் அதிமுக நிர்வாகிகள் எம் எஸ் குமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story