குடியரசு தின விழா வாழ்த்துக்கள் தெரிவித்த விசிக நிர்வாகிகள்

மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் கூடிய கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை சென்னை தலைமை அலுவலகத்தில் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் தலைமையில் சந்தித்து குடியரசு தின விழா வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்ளும் சட்டமன்ற தொகுதியில் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர் நிகழ்வில்மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் மு.உதயகுமார் பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர் ஒருங்கிணைப்பாளர் சக்சஸ்சாமி உட்பட பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.
Next Story